குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம்; கலெக்டர் பேச்சு
குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
18 Oct 2023 10:59 PM ISTகல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும்; கலெக்டர் பேச்சு
கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
17 Oct 2023 11:32 PM ISTடெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
3 Oct 2023 1:00 AM ISTவீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்
ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
3 Oct 2023 12:15 AM ISTதொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்-கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
27 Sept 2023 2:17 AM IST2,400 பள்ளிகளில் காய்கறி தோட்டம்-கலெக்டர் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,400 பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முருகேஷ் பேசினார்.
4 Sept 2023 11:27 PM ISTமாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்-கலெக்டர் பேச்சு
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
16 Aug 2023 5:04 PM ISTகடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால்நிச்சயமாக வெற்றி பெறலாம்-கலெக்டர் பேச்சு
கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர் முருகேஷ் பேசினார்.
12 Jun 2023 9:11 PM ISTகிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது-கலெக்டர் பேச்சு
கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்று பெரம்பலூர் கலெக்டர் கூறினார்.
5 May 2023 1:07 AM ISTநூலகங்களை பயன்படுத்துகின்ற இடங்கள்சிறந்த சமுதாயமாக இருக்கும்-கலெக்டர் பேச்சு
நூலகங்களை பயன்படுத்துகிற இடங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
2 May 2023 11:33 PM ISTவணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைக்க வேண்டும்; கலெக்டர் பேச்சு
வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைக்க ேவண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
18 March 2023 11:12 PM ISTசட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்-கலெக்டர் பேச்சு
எந்த சட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
4 March 2023 10:28 PM IST